15 முதல் பாடப் புத்தகங்கள் விநியோகம்

மதுரை: அரசுப் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15-ஆம் தேதி முதல் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இவற்றை சமூக விலகலை பின்பற்றி வழங்குமாறு  பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

12-ஆம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும்  ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக
மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் பதிவேற்றத்திற்கு ஒரே நேரத்தில் அதிக மாணவர்களை வரவழைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

10

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.