10 இடங்களில் 100 டிகிரியை கடந்தது வெயில்


சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை 9 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது
அதன் விவரம்: திருத்தணி – 109.4, வேலூர் – 107.6, திருச்சி – 106.7, மதுரை விமான நிலையம் – 106.16, கரூர் பரமத்தி – 105.08, சேலம் – 102.9, நாமக்கல் – 102.2, மீனம்பாக்கம் – 101.8, பாளையம்கோட்டை – 101.3, தருமபுரி – 100.4.

அம்பன் புயலால் தமிழகத்தின் ஈரப்பதம் முழுமையாக வறண்டது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.