இளம்தலைமுறையினருக்கு…

இந்த இணையதளத்தை பார்வையிடும் பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட வேண்டுகிறோம். இளம்தலைமுறையினர் பெரும்பாலும் நாளிதழ்களை படிக்கும் போக்கில் இருந்து மாறுபட்டு அனைத்துத் தகவல்களையும் இணையதளம் வாயிலாகவே அறிந்துகொள்ள விரும்புகின்றனர். இணையதள வாசகர்கள் தங்கள் ரசனைக்கேற்ற பக்கங்களோ, செய்திகளோ இடம்பெறவில்லையெனில் அவற்றை புறக்கணித்து விடுவது வழக்கம். இதைக் கருத்தில்கொண்டு, அன்றாட செய்திகளை அளிப்பதோடு, பழைமை மாறாமலும், அதே நேரத்தில் இன்றைய இளம்தலைமுறையினர் விரும்பும் நல்ல விஷயங்களையும் இத்தளத்தில் அளிக்க முயற்சி எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு இளம்தலைமுறையினரிடம் இருந்து வெளிப்படையான, நேர்மையான, சற்றும் பாரபட்சமற்ற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இ-மெயில் – swadesamithiran@gmail.com, admin@swadesamithiran.com,

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.