மே 2-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்


சென்னை:தமிழக அமைச்சரவைக் கூட்டம் மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. வரும் மே 3-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், இன்னமும் கொரோனா நோய்ப் பரவல் வேகம் குறையவில்லை. 36 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்குறி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இச்சூழலில் வரும் மே 2-ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.