மு.வரதராசன் பிறந்த நாள்

📌1874ல்– நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் மார்க்கோனி,  பிறந்தநாள்.

📌1906ல்– 
தமிழக எழுத்தாளர் புதுமைப்பித்தன், பிறந்தநாள்.

📌1911ல்– 
தமிழக திரைப்பட இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமன், பிறந்தநாள்.

📌1912ல்– தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர்
மு.வரதராசன், பிறந்தநாள்.

📌2018ல்– 
தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி எம். எஸ். ராஜேஸ்வரி, நினைவு தினம்.

📌உலக மலேரியா விழிப்புணர்வு தினம்.
〰️〰️〰️🩺💉💊〰️〰️〰


இன்றைய கவியரசர் கண்ணதாசன் பாடல்

🎶ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்..

கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்..

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு…

குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே…

தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே..

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா
என்னுயிர்த் தாயே நீயும் சுகமா
இருப்பது எங்கே சொல் என்றேன்..

அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நனவோ சொல் என்றேன்..
கனவோ நனவோ சொல் என்றேன்..

கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா..

வானத்திலிருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்..

மகளே வாழ்கென வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

படம் : காவியத் தலைவி.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.