மாநில அரசுகள் கையில் முடிதிருத்தும் கடைகள் திறப்பு
புதுதில்லி: முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு விதிமுறைகளில், முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்.
சிவப்பு மண்டலங்களில் முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்தும் அவை முடிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.