மாநிலங்கள் கடன் பெற வரம்பு உயர்வு:நிர்மலா சீதாராமன்


புதுதில்லி:மாநிலங்கள் கடன் பெற வரம்பு உயர்த்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கடன் வரம்பு உயர்வால் மாநிலங்கள் கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட முடியும். மாநிலங்கள் கடன் பெறுவதற்கு, ஜிடிபியில் 3 சதவீதம் என்ற வரம்பு 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.


5 கட்டங்களில் மொத்தமாக ரூ.11.02 லட்சம் கோடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தவிர முன்னரே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.1.92 லட்சம் கோடி, பொருளாதார ஊக்குவிப்புக்காக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் ரூ.8.01 லட்சம் கோடி என ரூ.21 லட்சம் கோடி எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டன என்ற விவரங்களை அமைச்சர் வெளியிட்டார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.