மதுக்கடைகளை திறக்க வாதாடும் அரசு-கமல் டுவிட்

சென்னை: காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு- இதை தாங்குமா தமிழகம் என்று தமிழக அரசை சாடி டுவிட்டரில் வியாழக்கிழமை கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.