பொறுப்பேற்பு

மதுரை: மதுரை கால்நடை பராமரிப்புத் துறையின் புதிய இணை இயக்குநராக டாக்டர் ராஜதிலகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
மதுரையில் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் கிறிஸ்டோபர் மாறுதல் செய்யப்பட்டார். புதியதாக பொறுப்பேற்ற டாக்டர் ராஜதிலகனுக்கு, அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.