புதுச்சேரி சட்டப் பேரவை செயலராக முனிசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப் பேரவை செயலராக மீன்வளத் துறை இயக்குநர முனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப் பேரவை செயலராக இருந்து வந்த வின்சென்ட் ராயர் ஓய்வு பெற்றதை அடுத்து அந்த இடத்துக்கு முனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.