புதிய அறிவிப்புகள் உத்வேகத்தை அளிக்கும்: மோடி

புதுதில்லி: நாட்டின் வளர்ச்சிக்காக 5 கட்டமாக அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நலையில், நாட்டின் பொருளாதாரம் கடுமையானச் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் 4-ஆவது கட்டமாக ஊரடங்கு அவசியமாகிறது. இச்சூழலில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடியில் பல்வேறு துறைகளில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பொதுமக்களிடையே காணொலியில் உரையாற்றியபோது மோடி குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இந்த 5 கட்ட அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.