பிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)
களத்தில் சந்திப்போம் என்ற புதிய படத்தில் இடம்பெற்ற பிரெண்ட்ஷிப் பாடல். இப்படத்தின் இயக்குநர் ராஜசேகர். ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம். தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Watch video
You must log in to post a comment.