நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் ரேஷன் கடைகள் இயங்கும்

சென்னை: சென்னையில் ஏப்ரல் 24, 25 தேதிகளில் நியாயவிலைக் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியாயவிலைக் கடைகள் காலை 8.30 முதல் 10.30 வரை திறந்திருக்கும். அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மகிழ்ச்சியான செய்தி

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரூ.500 மதிப்பில் 19 மளிகைப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.