ஒரு குழு எத்தனை சென்ட்?


ஒரு சென்ட் – 436 சதுரடிகள், 40.5 சதுர மீட்டர்.
ஒரு ஏக்கர் – 100 சென்ட், 0.405 ஹெக்டேர்,
ஒரு ஹெக்டேர் – 10000 சதுர மீட்டர், 2.47 ஏக்கர்,
ஒரு கிரௌண்ட் – 5.5 சென்ட், 222.96 சதுரமீட்டர், 2400 சதுரடிகள்
ஒரு குழி – 44 சென்ட்
ஒரு மா – 100 குழி
ஒரு காணி – 1.32 ஏக்கர், 132 சென்ட், 3 குழி,
ஒரு மீட்டர் – 3.281 அடிகள்
ஒரு கி.மீட்டர் – 1000 மீட்டர் – 0.62 மீட்டர்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.