தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்முகத்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையவிருந்தது. இந்நிலையில் அக்டோபர் வரையிலான மேலும் 3 மாதகாலத்துக்கு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அவரது பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
You must log in to post a comment.