தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை: தமிழகத்தில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சென்னையில் மட்டும் 557 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட தகவல்படி, தமிழகத்தில் 743 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களில் சென்னையைச் சேர்ந்த 557 பேரும் அடங்குவர்.
இதன் காரணமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது.
You must log in to post a comment.