டோங்கா பகுதியில் நிலநடுக்கம்

பெய்ஜிங்: டோங்கா பகுதியில் அடங்கிய ஹிஹிபோ கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோங்கா ஆட்சிப் பகுதி 169 தீவுக் கூட்டங்களைக் கொண்டது. இங்குள்ள ஹிஹிபோ கிராமப் பகுதியில் இருந்து 122 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.5. ஆக பதிவாகியுள்ளது எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எத்தகவலும் இல்லை.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.