டாஸ்மாக் மீண்டும் திறப்பு-கமல் டுவிட்

சென்னை: டாஸ்மாக்கை மீண்டும் திறப்பதற்கு, தாய்க்குலம் தீர்ப்பு வழங்கும்; அப்போது அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்ப முடியாது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன. இதனை கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளவை..

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.