ஜப்பானில் நிலநடுக்கம்
ஹாங்காங்: ஜப்பான் ஐசூ தீவு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது
You must log in to post a comment.