சாத்தான்குளம்: கைதான போலீஸாருக்கு மருத்துவப் பரிசோதனை

தூத்துக்குடி, ஜூலை 2: சாத்தான்குளத்தில்  தந்தை மகன் உயிரிழந்த வழக்கி்ல் கைது செய்யப்பட்ட 3 போலீஸாருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரும் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.