கொரோனா தடுப்புப் பணியில் உள்ளோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை

முதல்வர் உத்தரவு


சென்னை: கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதையடுத்து கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு திங்கள்கிழமை முதல் 10 நாள்களுக்கு ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.