கொரோனா-இந்தியாவில் பாதித்தோர் 21,393-ஆக உயர்வு

புதுதில்லி:இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,393-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 640-ஆக உள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டோர் 3,870 பேராகவும், தொடர் சிகிச்சையில் 15,474 பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.