கேலக்ஸி எஸ்21: சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம்
கேமர தொழில்நுட்பத்தில் அன்டர் டிஸ்பிளேவை தனது ஸ்மார்ட்போன்களில் வழங்க சாம்சங் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பம் முன்புற செல்ஃபி கேமராவை டிஸ்ப்ளேவின் கீழ் மறைந்திருக்கச் செய்யும்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை ப்ரோடோடைப்களில் வழங்கி சோதனை செய்து வருவதாக சாம்சங் தெரிவித்திருந்தது. வரும் ஆண்டு வெளியாகவுள்ள பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளேவை பயன்படுத்தி வருகிறது.
You must log in to post a comment.