குறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஃபோன்

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில், புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஸ்மார்போன்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐபோன் எஸ்இ – ஐபோன்8 போன்றே உள்ளது. ஆனால் அதில் உள்ள வசதிகள் அனைத்தும் ஐபோன்11 போல இருப்பதாக தெரிகிறது.


ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன்கள் இங்கிலாந்தில் $419 தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் எஸ்இ மொபைல்தான் ஆப்பிள் அறிமுகப்படுத்தியதிலே சிறியது. அதன் டிஸ்பிலே 4.7 அங்குலம். ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் இந்த வகை மொபைல்கள் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு , வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் இந்த மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.