புலம் பெயர்ந்த தொழிலாளர் ரயில் கட்டணத்தை அரசு ஏற்கும்

முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு


சென்னை: சார்மிக் ரயில்களில் கட்டணம் செலுத்த முடியாத புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்கான தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து செலவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.