உலகில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தைக் கடந்தது


வாஷிங்டன்: உலகில் கொரோனா வைரஸ் தொற்று 46 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.
கொரோனா 3 லட்சத்து 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்நோய்த் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலக அளவில் ணிக்கை 16.91 லட்சம்.
உலக அளவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இந்தியா 11-ஆம் இடத்தில் உள்ளது.
கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.