உக்ரைன் அறிவியல் நாள்

முக்கிய நிகழ்வுகள்

1535 – காண் ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் தொடங்கினார்.
1536 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி “ஆன் பொலெயின்” வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1604 – கனடாவின் மான்ட்ரியால் நகரம் அமைக்கப்பட்டது.
1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு 15 மில்லியன் டாலர்களுக்கு கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
1897 – ஐரிய எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு இங்கிலாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
1961 – சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டியதை அடுத்து, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி பெருமையை பெற்றது.
1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
1991 – அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.