இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் 18,601 ஆக உயர்வு

புதுதில்லி: இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 601-ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி 3,251 பேர் குணடைந்துள்ளனர். 14,759 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர். கொரொனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 590-ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்மிக்கை 18,601-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 4,666 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.