இந்தியாவில் கொரானாவுக்கு உயிரிழந்தோர் 1,147 பேர்


புதுதில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074-ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,147-ஆக உயர்வடைந்து உள்ளது. 8,889 பேர் குணமடைந்துள்ளனர். 25,007 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33,050-இல் இருந்து 35,043-ஆக உயர்ந்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.