இடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பிக்கள்

டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: சாத்தான்குளம் டிஎஸ்பி, கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக இருந்த ராமநாதன் சாத்தான்குளம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஎஸ்பி பிரதாபன் புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி குமார் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.