அவதூறு வழக்கைப் பற்றி…
குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 199 உட்பிரிவு 1-இன் படி, அவமதிப்புக்கு உள்ளானவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும்.
குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 199 உட்பிரிவு 2-இன் படி குடியரசுத் தலைவர், துணைத்தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் அவமதிப்புக்கு ஆளானால் ,அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்குத் தொடரலாம்.
அவதூறுக் குற்றத்துக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கலாம்.
You must log in to post a comment.