அவசர தேவைக்கு உதவும் இ-பாஸ்
சென்னை: கொரொனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவசரத் தேவைகளுக்கு வாகனங்களில் செல்வோருக்கான இ-பாஸ் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஏதோ ஒரு அவசர காரணத்திற்காக குடும்பத்துடன் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், கீழ்க்கண்ட இணையதள இணைப்பில் சென்று அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதிவுகளை செய்ததும், உங்கள் மொபைலில் ஓடிபி வரும். அதை பதிவு செய்து காத்திருக்க வேண்டும். நீங்கள் செல்லலாம் என உத்தரவு வந்ததும் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கொண்டு வாகனங்களில் செல்லலாம்.
https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=721
You must log in to post a comment.