அம்பன் புயல் – மக்களுக்கு அச்சம் தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
சென்னை: தெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல் அதி உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், அது குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தற்போது கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தற்போதைய புயல் நிலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.