அண்மைச் செய்திகள் - பதிவுகள்

அரசு அனைத்துத் துறைகளிலும் சாதனைப் படைத்து வருகிறது: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

சேலம்: அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் சாதனைப் படைத்து வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற...

Spread the love

கொரோனா இல்லை சான்றிதழ் இருந்தால் மட்டுமே சபரிமலை கோயிலில் அனுமதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் இல்லை. அதே நேரத்தில் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாசு...

Spread the love

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

பயங்கரவாதிகளுடன் மோதல் எதிரொலி ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பான்டோல்பிளாசா அருகே பாதுகாப்புப் படையினருக்கும். பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நிலவுவதை அடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. பான்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய...

Spread the love

4 வீரர்களுடன் புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணுக்கு நாசாவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு புறப்பட்டது. நாசா தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம்...

Spread the love

குரு பெயர்ச்சி பலன் – 2020-2021

குருவின் சிறப்பு பார்வை பெறும் ராசிகள் குரு பகவான் தனுசு ராசியில் சஞ்சரித்து வருகிறார். தனுசு ராசியில் உத்திராடம் 1-ஆம் பாதத்தில் இருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் 2-ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை 5-ஆம் தேதி – அதாவது...

Spread the love

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அத்துடன் முருகன் திருத்தலங்கள் அனைத்திலும் கந்த சஷ்டி விழா தொடக்க பூஜைகள் நடைபெற்றன. ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டித் திருவிழா...

Spread the love

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகராக விளங்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து கடந்த 5 நாள்களாக தன்னை சந்தித்து வந்தவர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்துகொள்ள நடிகர் சிரஞ்சீவி கேட்டுக் கொண்டுள்ளார்....

Spread the love

சக்தி, பக்தி, முக்தி தரும் சென்னப்பமலை பிரம்மகுரு

வெ நாராயணமூர்த்தி, ஆன்மிக நெறியாளர் உலகத்திலேயே அதிசயச ஸ்தலம் ஒன்று உண்டென்றால் அது வேலூர் மாவட்டம் (தற்போது திருப்பத்தூர் மாவட்டம்) ஆம்பூர் அடுத்த சென்னப்பமலையாகத்தான் இருக்க வேண்டும். இது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன், அதிசயம் என்று எதைச் சொல்கிறோம்? ஆச்சர்யப்பட...

Spread the love
துரைமுருகனுக்கு ரஜினி வாழ்த்து

துரைமுருகனுக்கு ரஜினி வாழ்த்து

சென்னை: திமுகவின் புதிய பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகனுக்கும், பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Spread the love

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தியின் மகனான ராஜீவ்காந்தி 1944 ஆகஸ்ட் 20-இல் பிறந்தவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது,  விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட...

Spread the love

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்ததாகக் கருதப்படும் நாள்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாகக் கருதப்படும் நாள் (18.8.45) இன்று. இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரான அவர், இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை...

Spread the love
பராகுவே சிறுவர் நாள்

பராகுவே சிறுவர் நாள்

பராகுவே – சிறுவர் நாள்: குழந்தைகள் தினத்தைப் பொறுத்தவரை மிக வித்தியாசமாக, கொண்டாட்டமாக இல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதி, ‘அகோஸ்டா நு’ (Battle of Acosta Ñu) என்னும் போரின்போது 20,000 வீரர்களை எதிர்த்து 6 – 15...

Spread the love

இந்திய சுதந்திர தினம் இன்று

சிறப்பு நாள் தென் கொரியா – விடுதலை நாள் (1948)காங்கோ – விடுதலை நாள் (1960) பிற நிகழ்வுகள் 1040 – ஸ்காட்லாந்தின் மன்னர் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டார்.1057 – ஸ்காட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில்...

Spread the love

பார்வையற்றோருக்கு ரெட்கிராஸ் சார்பில் உதவிப் பொருள்கள்

வேலூர்: ஜெனிவா உடன்படிக்கை தினத்தினை முன்னிட்டு உடல் ஊனமுற்றோர்,  பார்வையற்றோருக்கு காட்பாடி ரெட் கிராஸ் சார்பில் அரிசி மளிகை பொருட்க வழங்கப்பட்டன. ரெட்கிராஸ் சங்க மாநாட்டில் 1949 ஆகஸ்ட் 12 -இல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது நான்காவது ஜெனீவா...

Spread the love

13.08.2020 ராசி பலன்

ஆடி 29 – வியாழக்கிழமை – ஜூல்ஹேஜ் 22 ராசி ராசி மேஷம் – நன்மை துலாம் – குழப்பம் ரிஷபம் – பக்தி விருச்சிகம் – பிரயாணம் மிதுனம் – வெற்றி தனுசு – அமைதி கடகம் – சுகம்...

Spread the love